Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
31
இந்தப் பிஞ்சுக்குழந்தை என்ன பாவம் செய்தது? : மனதை பதறவைக்கும் செயல்

Dad tries to kill baby - இந்தப் பிஞ்சுக்குழந்தை என்ன பாவம் செய்தது? : மனதை பதறவைக்கும் செயல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26,914 Views

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தந்தையின் கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் குழந்தையை தாயிடம் இருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர்.



கன்னியாகுமரி மாவட்ட‌ம் குளச்சலில் ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ராபின்சன் மனைவி மேரி பியர்லி, பிரசவத்துக்காக குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே இ‌ரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3-வதும் பெண் குழந்தையாகப் பிறந்ததில் ராபின்சன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மூன்றாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால், சிசுவை மருத்துவமனையிலேயே கொல்ல முயன்றதாக ராபின்சன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கொலை முயற்சி குற்றத்தில் இருந்து கணவரை காப்பாற்றுவதிலேயே தாய் கவனம் செலுத்துவதால் பெண் குழந்தையை தாயிடம் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் நெல்லையில் உள்ள காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top