Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
31
தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்: மாணவியின் மரணத்தில் மர்மம்

Manjula Thevak death - தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்: மாணவியின் மரணத்தில் மர்மம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,299 Views
டெல்லி ஐ.ஐ.டியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
டெல்லியில் உள்ள ஐஐடியில் பிஹெச்டி இறுதியாண்டு பயின்று வருபவர் மஞ்சுளா தேவக்.

வயது 27. ஐஐடி வளாகத்தில் உள்ள நாலந்தா அப்பார்மென்ட்டின்அறை ஒன்றில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மஞ்சுளாவிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் ஆகியிருக்கிறது. கணவர் பெயர் ரித்தீஸ் விர்ஹா. மஞ்சுளாவின் பெற்றார் மற்றும் கணவர் போபாலில் வசித்து வருகின்றனர்.

மஞ்சுளா தற்கொலை குறித்து அவரது கணவர் மற்றும் தந்தையிடம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மஞ்சுளா உடல் அருகில் தற்கொலை கடிதம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top