Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
31
விஜய்யிடம் இதுதான் பிடித்தது.. நித்யாமேனன்

Cinema - விஜய்யிடம் இதுதான் பிடித்தது.. நித்யாமேனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,829 Views
தெறி படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இது விஜய்யின் 61-வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வந்தது. இது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படமாகும்.

இந்த படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார். விஜய்யிடம் பிடித்தது அவரது அமைதி தான் என்று நித்யாமேனன் தெரிவித்துள்ளார். அதே போல் படப்பிடிப்பு இடத்தில் கதாபாத்திரத்தை மட்டுமே பேசுவார் என்றும், அவருடன் நடித்தது புது அனுபவமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top