Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
01
14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

American boys - 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

25,004 Views
அமெரிக்காவில் 16 வயது சிறுவர்கள் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து  சமூக வலைத்தளம் ஒன்றில் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளனர்.


 

 
 

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் சிறுவர்களுக்கான பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த பார்ட்டியின்போது சிறுவர்கள் பல்வேறு மதுபானங்களை அருந்தியுள்ளனர். 
 
பார்ட்டியில் மது அருந்தி மயக்கமடைந்த சிறுமியை இந்த இரண்டு சிறுவர்கள் தனியாக ஒரு அறைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

சிறுமியை இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து அந்த புகைப்படத்தை ஸ்நாப்சேட் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். 
 
இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி நடைப்பெற்றுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவர்களை தேடி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top