Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
02
6 நிமிடங்களில் விற்று தீர்ந்த 'வன் லவ் மான்செஸ்டர்' இசைக் கச்சேரியின் டிக்கெட்டுகள்!

international news - 6 நிமிடங்களில் விற்று தீர்ந்த 'வன் லவ் மான்செஸ்டர்' இசைக் கச்சேரியின் டிக்கெட்டுகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,533 Views
மான்செஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நிதி திரட்ட நடைபெறும் 'வன் லவ் மான்செஸ்டர்' இசைக் கச்சேரியின் டிக்கெட்டுகள் 6 நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளன.



கடந்த 22-ம் திகதி, இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பொப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. மேலும், உலகம் முழுவதிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிதி திரட்ட, இசைக் கச்சேரி நடத்தத் திட்டமிடப்பட்டது.

இதனிடையே இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள் 6 நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை டிக்கெட்டுகள் விற்பனை, ஆன்-லைனில் தொடங்கியுள்ளது.விற்பனை தொடங்கிய 6 நிமிடங்களில் 45,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. வெடி விபத்தின் போது இசைக் கச்சேரி நடத்திய அரினா கிராண்டி மற்றும் பிரபல பாப் இசைக் கலைஞர்கள் ஜஸ்டின் பீபர், கேட்டி பெர்ரி, மைலி சைரஸ் உள்ளிட்டோர் இந்த இசைக் கச்சேரியில் கலந்து கொள்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top