Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
02
இந்த பிரபல நடிகைக்கு பின்னால் இவ்வளவு சோகமா?

Actress Tabbu on her life - இந்த பிரபல நடிகைக்கு பின்னால் இவ்வளவு சோகமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,242 Views
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழி படங்களிலும் நடித்து வருபவர் நடிகை தபு. இவர் தனது 11 வயது முதலே நடிக்க தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், தனது வாழ்வில் அவர் சந்தித்த இன்னல்களை பற்றி சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். தபு கூறியதாவது, "என் அப்பாவுக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும்.

ஆனால் நானும், என் அக்காவும் பெண்ணாக பிறந்துவிட்டோம். அப்பா என்னிடம் வெறுப்பை மட்டுமே காட்டினார். அதனால் என்னை நானே வெறுக்கத் துவங்கினேன். 
 
அம்மாவுக்கு என் மீது பாசம் அதிகம். இது என் அக்காவுக்கு பிடிக்காது. அதனால் எப்பொழுது பார்த்தாலும் என்னை அழ வைத்துக் கொண்டே இருப்பாள். இந்த குடும்ப சூழ்நிலையால் நான் பயந்த சுபாவம் உள்ளவள் ஆகிவிட்டேன். என் முதல் படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை" என கூறியுள்ளார் தபு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top