Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
03
இது என்ன உயிரினம் தெரியுமா? 147 வருடங்களின் பின்னர் மீண்டும்..

frogn fsh - இது என்ன உயிரினம் தெரியுமா? 147 வருடங்களின் பின்னர் மீண்டும்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21,897 Views
40 சென்டிமீட்டர் நீளமுள்ள முகமே இல்லாத மீனை அவுஸ்திரேலியா கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



அவுஸ்திரேலியாவில் சிட்னியின் தென் கடல் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4 கிலோ மீட்டர் ஆழத்தில் கடலின் அடிப்பகுதியில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஒரு வகையான வினோத மீன் அவர்களிடம் சிக்கியது. 

அந்த மீனை ஆய்வு செய்த போது, அந்த மீனுக்கு கண்கள் கிடையாது.

செவுல் பகுதி பக்கவாட்டிலிருந்து பார்த்தால் தான் தெரிகிறது.

வாய் பகுதி மீனின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.

பார்ப்பதற்கு மீன் போலல்லாமல் ஒரு சதை பிண்டம் போல் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மீன் 1873 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் காணக் கிடைக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பல்லுயிர் பெருக்கம் குறித்தும் பருவ நிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் இதுபோன்ற மீன்களை வைத்து ஆராய முடியும் என்று இந்த ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top