Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
03
எச்சரிக்கை! 11 ஆம் தர மாணவிக்கு நடந்துள்ள கொடூரம்..

girl - எச்சரிக்கை! 11 ஆம் தர மாணவிக்கு நடந்துள்ள கொடூரம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21,300 Views
இளம் காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரின் நிர்வாண புகைப்படங்களை வீதியின் இருபுறத்தில் ஒட்டிய காதலன் ஒருவர் தொடர்பில் நாரம்மல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.




 

குறித்த காதலி 11 தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் என தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில் , இருவரும் இரவு நேரங்களில் தமது கைப்பேசிகளில் நேரடி காணொளி உரையாடல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன் போதே , காதலனுக்கு காதலியின் நிர்வாண புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அவற்றை பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்த காதலன் சந்தர்ப்பம் ஏற்படும் போது அவற்றை பிரதி எடுத்து இவ்வாறு வீதியின் இருபுறத்திலும் ஒட்டியுள்ளார்.

குறித்த காதலனை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top