Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
விபச்சார விடுதி காவற்துறையால் சுற்றிவளைப்பு..

prostitute - விபச்சார விடுதி காவற்துறையால் சுற்றிவளைப்பு..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36,051 Views
நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் கல்கிஸ்ஸை - வித்தியாலய மாவத்தையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி காவற்துறையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.



அங்கு இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் நடாத்திச் செல்லப்பட்டுள்ள இந்த விபச்சார விடுதிக்கு பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்களுடன், அரசியல்வாதிகளும் வந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

மசாஜ் நிலையம் என்ற போர்வையிலேயே இந்த விபச்சார விடுதி நடாத்திச் செல்லப்பட்டுள்ள நிலையில், சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த முகாமையாளர் ஒருவர், பணியாளர் ஒருவர் மற்றும் 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 தொடக்கம் 39 வயதான இந்த பெண்கள், அநுராதபுரம், பொலன்னறுவை, கிதுல்கல, தங்காலை, மொரட்டுவை மற்றும் கந்தானை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு நுழைவு கட்டணமாக ஆயிரத்து 300 ரூபாய் அறவிடப்பட்டுள்ள நிலையில், ரூபாய் 6 ஆயிரம் வரை பெண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காவற்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய உளவாளி ஒருவரை பயன்படுத்தி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top