Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
04
உபுல் தரங்கவிற்கு 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை!

Upul Tharanga Ban - உபுல் தரங்கவிற்கு 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24,973 Views
இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்கவிற்கு சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



நேற்று தென் ஆப்ரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய நேற்றைய போட்டியின் போது இலங்கை அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்துள்ளமை இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவர்  அஞ்சலோ மேத்யூஸ் காயமடைந்துள்ளமையின் காரணமாக உப்புல் தரங்க தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top