Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
05
அடிக்கடி கலாய்ப்புகளுக்கு உள்ளாகும் கீர்த்தி சுரேஷ்

Cinema - அடிக்கடி கலாய்ப்புகளுக்கு உள்ளாகும் கீர்த்தி சுரேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,082 Views
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கீர்த்தி சுரேஷ் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.



நாக் அஷ்வின் இயக்கி வரும் மகாநதி படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. கீர்த்தியின் சாவித்ரி புகைப்படம் வெளியானது.

சாவித்ரி தனது சினிமாத்துறையில் உச்சத்தில் இருந்தபோது உடல் பிரச்சினை ஏற்பட்டு குண்டானார். இருப்பினும் ரசிகர்களுக்கு அவரை பிடித்திருந்தது. இந்நிலையில் கீர்த்தியை உடல் எடையை அதிகரிக்குமாறு இயக்குனர் தெரிவித்துள்ளாராம்.

மகாநதி படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துல்கர் சல்மான் காதல் மன்னன் ஜெமினி கணேசனாக நடிக்கிறார். இந்த படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறார் நாக் அஷ்வின்.

கீர்த்தி ஏற்கனவே குண்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவரை குண்டாகுமாறு அஷ்வின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top