Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
06
ரங்கூன் ரிலீஸ் ஜூன் 9 ...!!

Cinema - ரங்கூன் ரிலீஸ் ஜூன் 9 ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,922 Views
.ஆர்.முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்து, முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கி, கெளதம் கார்த்திக் - சனா மக்பூல் கதாநாயகன் - கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 'ரங்கூன்'. சிறிது நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் (2.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்) வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஜூன் 9-ம் திகதி திரைக்கு வருகிறது! இளைஞர்களுக்கு பிடித்தமான ஆக்‌ஷன் கதைக்களத்தைக் கொண்டிருக்கும் இப்படம், பர்மா மற்றும் பாங்கொக்கில் படமாக்கப்பட்டுள்ளது. 2014-லேயே ஷூட்டிங் துவங்கி விட்டாலும், இடையில் சில பிரச்னைகளால் படம் தடைப்பட்டது .




ஆரம்பத்தில் அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது .இருப்பினும் அவர் ரங்கூன் திரைப்படத்திலிருந்து விலகினார். தற்போது விக்ரம் - விஷால் சந்திரசேகர் கூட்டணி, இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். ''சின்னத்திரையில் இருந்து வந்து, உதவி இயக்குனர் - இயக்குனர் என கடினமாக உழைத்து வளர்ந்திருக்கும் ராஜ்குமார் பெரியசாமி, திரையில் தான் நினைத்ததைக் கஷ்டப்பட்டுக் கொண்டுவந்திருக்கிறார். கௌதம் கார்த்திக் ரங்கூன் படத்துக்காக, தனது நிறம் மற்றும் பாடி லாங்குவேஜை மாற்றி நடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் மும்பையைச் சேர்ந்த சனா மக்பூல், தமிழ் சினிமாவில் சிம்ரன் விட்டு சென்ற இடத்தை பிடிப்பார்'' என இப்படத்தின் தயாரிப்பளரான ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top