Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
07
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் 150 பேர் பலி..

arreck - ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் 150 பேர் பலி..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

137 Views
ஆப்கானிஸ்தானின் - காபுல் நகரில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளது.
 
 

அந்த நாட்டின் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இந்த தாக்குதலில் 90 பேர் பலியானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
எனினும் சரியான கணிப்பீட்டின் படி இதுவரையில் 150 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2001ம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு நடத்தப்பட்ட பாரிய தற்கொலைத் தாக்குதல் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top