Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
07
சிறுமியை அடித்துத் துன்புறுத்திய சம்பவம் - 62 வயது பாட்டி 7 நாள் தடுத்துவைப்பு!

62 year old grandmother 7 day detention - சிறுமியை அடித்துத் துன்புறுத்திய சம்பவம் - 62 வயது பாட்டி 7 நாள் தடுத்துவைப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

716 Views
சாப்பிடும் போது சோறு வெளியே சிந்தியது என்பதற்காக ஆறு வயதுச் சிறுமியை பிரம்பால் கண்மூடித்தனமாக ஈவு இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்திய அந்தச் சிறுமியின் பாட்டியைப் பொலிசார் 7 நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதித்தது.


சுமார் 62 வயதுடைய அந்த பாட்டி, நேற்று காலை 10 மணியளவில் நீதினமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அந்த பாட்டி, சிறுமியை பிரம்பால் அடித்துத் துன்புறுத்திய காணொளி பதிவு, சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி, உலக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசாரின் விசாரணைக்கு மேலும் உதவும் வகையில் 7 நாள் காவலில் வைப்பதற்கு நீதவான் நீதிமன்ற உதவிப் பதிவு அதிகாரி ஹைரோல் அஷார் இஷாக் அனுமதி அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட அந்த பாட்டியின் நண்பியான மற்றொரு பெண்ணால் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது என மலேசிய காவற்துறை தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 2 நிமிடம் 50 வினாடி நீளம் கொண்ட இந்த காணொளியில் அந்தச் சிறுமியை பிரம்பினால் இடைவிடாமல் அடித்து வலியினால் பிள்ளை துடித்த நிலையிலும் மீண்டும் மீண்டும் அடித்தது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top