Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
07
பிளாஸ்டிக் அரிசி மூலம் கிரிக்கெட் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மேலுமொரு காணொளி

Plastic Rice cricket in India - பிளாஸ்டிக் அரிசி மூலம் கிரிக்கெட் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மேலுமொரு காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,984 Views

பிளாஸ்டிக் அரிசி பீதி கடந்த சில நாட்களாக இலங்கையை  ஆட்கொண்டுள்ளது.

 


இது தொடர்பில் பல்வேறு காணொளிகள் வெளியாகிய வண்ணமுள்ளன.

இந்நிலையில் இந்தியாவிலும் பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் செய்தியொன்று வருமாறு:

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள சந்தையில் பிளாஸ்டிக் அரிசி வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சந்தையில் இருந்து பிளாஸ்டிக் அரிசியைவாங்கி சமைத்த குடும்பமொன்று, சாப்பாட்டின் ருசியில் வித்தியாசம் இருந்ததை உணர்ந்தனர்.  

மேலும், அரிசியை கொண்டு சிறுவர்கள் பந்து செய்து கிரிக்கெட் விளையாடினர். சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

இது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top