Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
09
நாட்டில் 26 தேயிலை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது..

Tea Factory - நாட்டில் 26 தேயிலை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

101 Views
அசாதாரண காலநிலை காரணமாக நாட்டில் பல்வேறு பாகங்களிலும் 26 தேயிலை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

 
இதன் காரணமாக தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக அகில இலங்கை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன், சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் தேயிலையை விற்பனை செய்வதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 10 மில்லியன் ரூபாக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top