Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
பிரபல நடிகருக்கு விவாகரத்து! ஏன் தெரியுமா?

dvs - பிரபல நடிகருக்கு விவாகரத்து! ஏன் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,982 Views
தமிழில் பாரதிராஜா இயக்கிய ’பொம்மலாட்டம்’, கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ படங்களுக்கு இசை அமைத்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா.



இந்தி படங்களுக்கு இசை அமைக்கும் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 

இவர் கோமல் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். 

இவர்களுக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார். 

ஹிரேஷும் நடிகை சோனியா கபூரும் காதலித்துவருவதாகக் கூறப்பட்டது. 

இதனால் அவருக்கும் கோமலுக்கும் மோதல் ஏற்பட்டது.

பின்னர் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். 

இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் விவாகரத்து கேட்டு இரண்டு பேரும் பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top