Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
11
இப்படி ஆகிவிட்டதே துருவ நட்சத்திரம்?

thuruva natchathiram film - இப்படி ஆகிவிட்டதே துருவ நட்சத்திரம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,848 Views
விக்ரமின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வந்த படம் துருவ நட்சத்திரம். இப்படத்தின் இரண்டு டீசர்கள் வெளிவந்து விட்டது.



இதில் ஐஸ்வர்யா ராஜேஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், இந்நிலையில் துருவ நட்சத்திரத்திற்கு பிறகு தொடங்கிய ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் நடித்தே முடித்துவிட்டாராம்.

ஆனால், இன்னும் துருவ நட்சத்திரம் பாதியிலேயே நிற்கின்றதாம், கௌதம் மேனனும் தான் அடுத்து எடுக்க போகும் படத்தில் கவனம் செலுத்தி வருகின்றாராம்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் அடுத்து எப்போது தொடங்கும், எப்போது வரும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top