Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
12
நடிகை சுஜா வருணியின் தற்போதைய நிலை..

suja varuni - நடிகை சுஜா வருணியின் தற்போதைய நிலை..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,387 Views
திரைக்கதையின் தன்மைக்கு ஏற்ப முழு நிர்வாணமாக நடிக்கும் துணிச்சல் தன்னிடம் உள்ளதுது என நடிகை சுஜா வருணி சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.


மிளகா, கிடாரி, குற்றம் 23 உள்பட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை சுஜா வரூணி. இந்நிலையில் தமிழில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘தன்னைத் தேடி கதை சொல்ல வரும் இயக்குனரிடம் முதலில் தான் முழு மனதுடன், கதையை கேட்பதாகவும், ஒரு காட்சியில் தான் நடித்தாலும் அது ரசிகர்கள்மனதில் ‘நச்’ சென்று பதிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர்கள் பாலா, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களில் சிறிய பாத்திரங்களில் நடிப்பதற்கு விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் திரைக்கதையின் உணர்வோட்டத்திற்கேற்ப ஒட்டு துணியில்லாமல் நடிப்பதற்கான துணிச்சலும் தன்னிடம் இருக்கிறது எனக்குறிப்பிட்ட சுஜா வரூணி.

ஆனால், கவர்ச்சிக்காகவே செயற்கையாக திணிக்கப்படும் ஆபாசமான காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று சொல்லும் துணிவும் இருக்கிறது எனக் கூறியிருந்தார்.

ஆனால், இப்படி வெளிப்படையாக பேசியும் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தான் இருக்கிறார் நடிகை சுஜா வருணி.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top