Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
12
அண்ணனும் தம்பியும் ஒரே படத்திலா..?

Cinema - அண்ணனும் தம்பியும் ஒரே படத்திலா..?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,831 Views
தமிழ் திரையுலகில் சூர்யா, கார்த்தி சகோதரர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இருவரும் இணைந்து விரைவில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இந்த நிலையில் இருவரும் தற்போது ஒரே படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கார்த்தி நடிக்கும் படம் ஒன்றை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது. 2D நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்கனவே 'பசங்க 2' படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top