Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
13
கணவன் தற்கொலை விவகாரம்: மைனா நந்தினி மீண்டும் உருக்கம்...

Myna Nandhini to re enter - கணவன் தற்கொலை விவகாரம்: மைனா நந்தினி மீண்டும் உருக்கம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,049 Views

தனது கணவர் கார்த்திக்கின் நினைவை மறக்கவே மீண்டும் நடிக்க செல்வதாக விஜய் டிவி புகழ் மைனா நந்தினி தெரிவித்துள்ளார்.

 


விஜய் தொலைக்காட்சி தொடரில் வெளியான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களுடன் பிரபலமான நடிகை ‘மைனா’ நந்தினி.

அவரது கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.   இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு நந்தினி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"எனது கணவர் கார்த்திக்கின் ஞாபகங்கள் இன்னும் என்னை விட்டு அகலவில்லை. ஒவ்வொருநாளும் வலி, வேதனையோடுதான் படப்பிடிப்பிற்கு செல்கிறேன். என் பெற்றோர் மட்டும் தம்பி என என்னை நம்பியிருக்கும் மூவருக்காக நான் வேலை செய்கிறேன். இந்த ஜூன் மாதம் 6ம் திகதி எனக்கு திருமணம் முடிஞ்சி ஒரு வருடம் முடிந்துவிட்டது.  அன்று, கார்த்திக்கை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு வந்தேன். என் கார்த்திக் என்னை விட்டு எங்கும் சென்றுவிடவில்லை. அவன் என்னுடன்தான் இருக்கிறான். நடந்ததை மறக்க வேண்டும் என்பதற்காகவே மீண்டும் நடிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top