Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
13
வீதியில் படுத்திருந்த முதியவரை எரித்துக் கொலை செய்ய முயன்ற சிறுவர்கள் உட்பட 4 பேர்: மனதை பதறவைக்கும் காணொளி

Chennai man set fire - வீதியில் படுத்திருந்த முதியவரை எரித்துக் கொலை செய்ய முயன்ற சிறுவர்கள் உட்பட 4 பேர்: மனதை பதறவைக்கும் காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22,903 Views

சென்னை கோடம்பாக்கத்தில், சாலையின் ஓரமாக படுத்து உறங்கிய முதியவரை எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.



சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சாலையில் கடந்த 4-ம் திகதி உறங்கிக்கொண்டிருந்த ஜப்பார் என்பவரை சிலர் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சிக்கும் காட்சி வெளியானது.

இதன் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில், காமராஜர் காலனியைச் சேர்ந்த ஷியாம், டெம்போ டிரைவர் புகழேந்தி, மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். 

ஷியாமின் அம்மாவை குடிபோதையில் ஜப்பார் திட்டியதாகவும் அதனால், ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் ஷியாம் வாக்குமூலம் அளித்தார். 

சிறுவர்கள் புரசைவாக்கம் கூர்நோக்கு இல்லத்திலும், ஷியாம், புகழேந்தி ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top