Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
13
விஜய்யும் தனுஷும் ஒரே கதாபாத்திரத்திலா!

Cinema - விஜய்யும் தனுஷும் ஒரே கதாபாத்திரத்திலா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,326 Views
இளைய தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் பஞ்சாயத்து தலைவர், வைத்தியர், மேஜிக்மேன் ஆகிய மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மேஜிக்மேன் கதாபாத்திரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடித்து வரும் ஹொலிவுட் படமான 'The Extraordinary Journey Of The Fakir' படத்தில் அவர் மேஜிக்மேன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. விஜய், தனுஷ் இருவருமே ஒரே நேரத்தில் வெவ்வேறு படங்களில் மேஜிக்மேன் கதாபாத்திரங்களில் நடித்து வருவது ஆச்சரியத்தை தந்துள்ளது.

மேலும் விஜய், தனுஷ் ஆகிய இருவருமே எடுத்துக்கொண்ட கதாபாத்திரங்களுக்காக அதிக சிரமத்தை எடுத்து நடிப்பவர்கள். இருவரும் இந்த மேஜிக்மேன் கதாபாத்திரங்களில் எந்தவிதமான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தவுள்ளனர் என்பதை இரு படங்களும் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top