Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
13
அதிகப்படியான ஆபாச தளங்கள்: பரீட்சையில் மாணவன் செய்த குளறுபடி

Student get caught due to exam paper - அதிகப்படியான ஆபாச தளங்கள்: பரீட்சையில் மாணவன் செய்த குளறுபடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60,291 Views
இரசாயனவியல் விடைத்தாளில் பாலியல் விடயங்களை எழுதிய மாணவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின், குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் போர்சாத்தை சேர்ந்தமாணவனொருவனே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

பிளஸ் டூ மாணவர். இவரது பிளஸ் டூ விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தினர். அப்போது இரசாயனவியல் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.

ஏனென்றால் ஒரு பதிலில் நடிகை ஒருவர் மீதான தனது பாலியல் ஆசைகளையும் தனது அண்ணி மீதான பாலியல் ஆசைகளையும் விரிவாக எழுதியிருந்தார் குமார். அதிர்ச்சியான ஆசிரியர் இதுபற்றி தனது மேலதிகாரியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குஜராத் மாநில பள்ளிக்கல்வித் துறை தலைவர் கூறும்போது, ‘குமார், அடிக்கடி பாலியல் இணையதளங்களை பார்த்து இப்படியாகிவிட்டான்.

விடைத்தாளில் இவ்வாறு எழுதியது பற்றி தேர்வு சீரமைப்பு குழுவிடம் விளக்கமளிக்க குமாரை அழைத்திருந்தோம். ஆனால் வரவில்லை. இந்த விடைத்தாளை அவன் பெற்றோரிடம் காண்பிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top