Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
14
புதைக்கப்பட்ட சிசுவை நாய் கவ்வி கொண்டுவந்து வீட்டில் வைத்த பரபரப்பு சம்பவம்...!!

local news - புதைக்கப்பட்ட சிசுவை நாய் கவ்வி கொண்டுவந்து வீட்டில் வைத்த பரபரப்பு சம்பவம்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,770 Views
புதைக்கப்பட்ட சிசுவின் சடலமொன்றை நாயொன்று கவ்விக்கொண்டு  வந்து வீட்டின் மையப்பகுதியில் வைத்து உறங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.மகியங்கனை நகர் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்த நிலையில் உயிரிழந்த சிசுவின் தாயென கருதப்படும் பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் மகியங்கனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சந்தேக நபரான பெண் கணவனுக்கு தெரியாமல், தான் பிரசவித்த ஆண் சிசுவை, வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளார். இதனைக் கண்ட வீட்டு நாய் மண்ணைக் கிளரி புதைக்கப்பட்ட சிசுவை கௌவிக் கொண்டு, வீட்டின் மத்தியில் வைத்து, அதனருகே உறங்கியுள்ளது.வீட்டிற்குள் வந்த, பெண்ணின் கணவன் இதனைக் கண்டு, மகியங்கனைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

இதனையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு, மகியங்கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைத்ததுடன், சந்தேக நபரான பெண்ணையும் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து, மகியங்கனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top