Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
15
பூங்காவில் பாடசாலை மாணவியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மர்ம கும்பல்...

school student reap - பூங்காவில் பாடசாலை மாணவியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மர்ம கும்பல்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42,923 Views
இந்தியா - டெல்லியில் காவல் நிலையம் அருகில் இருந்த பூங்காவில் 16 வயது பாடசாலை மாணவி, 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இந்திய செய்திகள் இனைத் தெரிவித்துள்ளன.

டெல்லியில் நேற்று முன்தினம் (13-06-2017) இரவு 9.00 மணியளவில் 12ம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவி அவருடைய தோழியுடன் பேஹம்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். 

அந்த பூங்காவும் காவல் நிலையத்திற்கு மிக அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அப்பொழுது பூங்காவிற்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பூங்காவில் அமர்திருந்த பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். 

மாணவிகள் இருவரும் அந்த மர்ம கும்பலின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இரு மாணவிகளில் ஒருவரை பிணைக்கைதி போல பிடித்து வைத்துக்கொண்டு இன்னொரு மாணவியை கொடூரமான முறையில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடம் புகார் அளித்தால் பின்விளைவுகள் கொடூரமாக இருக்கும் என மிரட்டியுள்ளனர். 

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த மாணவியின் புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரனை நடத்திவருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top