Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான நிதி வழங்கல் இடைநிறுத்தம்

Funding to SLC stopped by ICC - ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான நிதி வழங்கல் இடைநிறுத்தம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,113 Views
ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான நிதி வழங்கலை சர்வதேச கிரிக்கட் பேரவை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான நிதி வழங்கலை சர்வதேச கிரிக்கட் பேரவை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாக குழு கடந்த மாதம் கலைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அரசாங்கம் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை நியமித்தது. 

ஏற்கனவே ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் காணப்படுகின்ற அரசியல் தலையீடுகள் குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரித்திருந்தது. 

இந்த நிலையில் இது குறித்து இன்று ஆராய்ந்த சர்வதேச கிரிக்கட் பேரவை, ஸ்ரீலங்கா இடைக்கால நிர்வாக சபையை நியமித்தமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சிடம் விரிவான விளக்கத்தை கோர தீர்மானித்துள்ளது. 

இந்த நிலைமை தீர்க்கப்படும் வரையில், ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான நிதியையும் இடைநிறுத்தி வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top