Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
16
அரை நிர்வாணத்தால் இயக்குனரை கடுப்பாக்கியுள்ள நடிகை!

Deepika Padukone's director angry - அரை நிர்வாணத்தால் இயக்குனரை கடுப்பாக்கியுள்ள நடிகை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,239 Views
தனது அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தீபிகா மீது பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பயங்கர கடுப்பில் உள்ளாராம்.


தீபிகா படுகோனே பத்திரிக்கை ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்த புகைப்படத்திற்காக பலரும் அவரை கொச்சை வார்த்தைகள் கொண்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர். தீபிகா தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பத்மாவதி படத்தில் ராணியாக நடித்து வருகிறார். 
 
படத்தில் நிஜ ராணியை அசிங்கப்படுத்துவதாக கூறி ஏற்கனவே சிலர் படப்பிடிப்பில் கலவரம் செய்ததோடு, பன்சாலியை தாக்கினர். இந்நிலையில் தீபிகா தனது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டது பன்சாலிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top