Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
16
அரைநிர்வாண புகைப்படத்தால் தீபிகா மீது கோபத்தில் இருக்கும் இயக்குனர்

cinema - அரைநிர்வாண புகைப்படத்தால் தீபிகா மீது கோபத்தில் இருக்கும் இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,432 Views
பத்திரிகைக்கு அரை குறை ஆடையில் போஸ் கொடுத்த நடிகை தீபிகா மீது இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கொல வெறியில் உள்ளாராம். பொலிவூட் நடிகை தீபிகா படுகோனே சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பத்மாவதி படத்தில் ராணியாக நடித்து வருகிறார். ஏற்கனவே பத்மாவதி படத்தில் நிஜ ராணியை அசிங்கப்படுத்துவதாகக் கூறி சில அமைப்பினர் படப்பிடிப்பு இடத்தை நாசப்படுத்தியதுடன், பன்சாலியையும் தாக்கினர்.



இந்த காரணத்தினாலேயே படத்தில் நடிக்கும் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து எங்கும் ஊர் சுற்றக் கூடாது என்று பன்சாலி தீபிகாவுக்கு உத்தரவிட்டார். ரன்வீர் சிங் தீபிகாவின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீபிகா பத்திரிகை ஒன்றுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்து ஆளாளுக்கு தீபிகாவை கேவலமாக திட்டி வருகிறார்கள். இதை பார்த்து பன்சாலி தீபிகா மீது செம கோபத்தில் உள்ளாராம். இருக்கிற பிரச்சனை போதாது என்று இது வேறயா என்று தீபிகா மீது கடுப்பில் உள்ளாராம் பன்சாலி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top