Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
17
தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்ட 10 வயது சிறுமி, 5 வருடங்களுக்குப் பிறகு மீட்பு

Girl rescue - தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்ட 10 வயது சிறுமி, 5 வருடங்களுக்குப் பிறகு மீட்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,063 Views
கர்நாடகாவில் கோயில் பூசகரால் தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்ட 10 வயது சிறுமி, 5 வருடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளதாக இந்து செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

.
சிறுவர் நல அரச நிறுவன அதிகாரிகள் இணைந்து அந்த சிறுமியை மீட்டுள்ளனர்.

இந்துக்கள் முற்காலத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவந்த முறையே தேவதாசி முறைமையாகும்.

இது சிறுமிகள் ஆலயங்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் ஒரு மரபாகும்.

இந்த முறையின் அடிப்படையில் 5 வருடங்களுக்கு முன்னர் தலித் சிறுமி தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த தகவல் வெளியானதை அடுத்து இரண்டு மணி நேரங்களுக்குள் குறித்த சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியை ஆலய பூசகர் திருமணம் செய்து தேவதாசியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பல ஆண்டுகளாக சுமார் 1000 சிறுமிகள் வரை தேவதாசிகளாக மாற்றியுள்ளதை கோயில் பூசகர் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தேவதாசி முறைமை இந்திய சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட்ட நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top