Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
19
நொறுங்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள்: தோல்வியின் பின் இந்தியாவில்... (படங்கள்)

Champions league final Indian's reaction - நொறுங்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள்: தோல்வியின் பின் இந்தியாவில்... (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,460 Views
ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 180 ஓட்ட வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி முதன்முறையாக செம்பியன் பட்டம் வென்றது. 


லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய மோசமாக தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள் வழமை போல தமது கோபத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர். தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்தல், படங்களை எரித்தல் என இடம்பெற்றுவருகின்றது.







Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top