Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
19
எட்டு வேடங்களில் நடிக்கும் விஜய்சேதுபதி

Cinema - எட்டு வேடங்களில் நடிக்கும் விஜய்சேதுபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,334 Views
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ஒன்றில் அவர் எட்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன், நடிகர் கௌதம்கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நிகரிகா என்பவர் இந்த திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் பழங்குடியினக்குழு தலைவராக விஜய்சேதுபதி நடிப்பதாக முன்னதாகவே செய்திகள் வெளியாகியிருந்தன.
 
 


 

தற்போது இப்படத்தில் விஜய்சேதுபதி எட்டுவேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல்பாதி முழுவதும் பழங்குடியின தலைவராக  விஜய்சேதுபதி நகருக்குள் வரும் காட்சிகளே அதிகம் இடம்பெறவுள்ளன.
 
ஆனால், படத்தின் மீதி கதை காட்டுக்குள்ளேயே காட்சிகள் நகர்வது போல செல்கிறது. மீதி கதையில் தான் விஜய்சேதுபதி அதிக வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக மட்டும் மூன்று ஒப்பனைகாரர்கள், சிகையலங்காரம் செய்பவர்கள் என தனி குழுவையே அமைத்து இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது .
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top