Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
19
பிறந்தநாள் அன்று விஜய் தரவிருக்கும் பரிசு.. ரசிகர்கள் கொண்டாட்டத்தில்..

Cinema - பிறந்தநாள் அன்று விஜய் தரவிருக்கும் பரிசு.. ரசிகர்கள் கொண்டாட்டத்தில்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,756 Views
விஜய்யின் 61வது பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இளைய தளபதியின் பிறந்தநாள் முன்னிட்டு இப்பட Firstlook மற்றும் படத்தின் பெயர் வெளியாக இருக்கின்றன. பிறந்தநாளன்று  பட பெயர் வர இருப்பதால் ரசிகர்கள் இப்போதே பல கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.
 
 

இந்த நிலையில் விஜய்யின் இந்த படம் துப்பாக்கி படம் போன்ற திரைக்கதையையும், விஜய்காந்தின் ரமணா படத்தில் வந்த அழுத்தமான கதையை போல் இப்படத்திலும் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. 
 
அட்லீ இயக்கிவரும் இப்படத்தில் விஜய்யுடன், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நாயகிகளாக நடிக்க, வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top