Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
19
பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள அவலம்: காமுக மிருகங்களின் வெறிச்செயல்

Girl abused in Train - பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள அவலம்: காமுக மிருகங்களின் வெறிச்செயல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23,712 Views
பள்ளிமாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் ரெயில் இருந்து தூக்கி வீசி எறியபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் தெற்கு பகுதியிலுள்ள லக்கிசராய் மாட்டத்தில்  உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியே இக்கொடூர சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இவர் வீட்டை விட்டு வந்த போது மர்ம நபர் ஒருவரால் கடத்தபட்டார். பின்னர் அந்த மர்ம நபர் அந்த பெண்ணை ஒரு ரயிலில் ஏற்றியுள்ளார். 

பின்னர் ஓடும் ரயில் வைத்து அந்த பள்ளி மாணவியை 6 பேர்  கொண்ட ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளது.

பின்னர் அந்த மாணவியை அந்த கும்பல் ஓடும் ரெயிலில் இருந்து வீசி உள்ளது. இதில் குற்றுயுரும் குறை உயிருமாக கிடந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

அவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.

பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top