Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
19
இந்தியாவை பின்னுக்கு தள்ளியது இலங்கை!

srilanka ranked 80 global peace index report - இந்தியாவை பின்னுக்கு தள்ளியது இலங்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23,124 Views
காலம் வேகமாக சுழல்கிறது. மனிதன் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான். உலகம் அதி வேகமாக வளர்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பரபரப்பான நவீன உலகின் வளர்ச்சியில் சுகம் காண மனிதன் தயாரில்லை. இப்போது அவன் தேவை வளர்ச்சியல்ல மகிழ்ச்சி. உயர்வல்ல நிம்மதியான உறக்கம், ஏன்னென்றால் இன்று உலகம் தன் அமைதி இழந்து பரிதவித்துக்கொண்டிருக்கிற நேரத்தில் உலகில் மனிதன் மகிழ்ச்சியாக வாழ தகுதியான நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கிறன.

மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற பட்டியலில், அமைதியான நாடுகளில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாமிடத்தை டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மோசமான இடத்தை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தெற்கு சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவுக்கு 137 வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் 152 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 162 வது இடத்திலும் பூட்டான் 13 வது இடத்திலும், இலங்கை 80 வது இடத்திலும், வங்கதேசம் 84 வது இடத்திலும் உள்ளது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top