Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
அட்டகாசமாக வெளியானது 'விவேகம்' படத்தின் சர்வைவா பாடல்..

ajith vevegam - அட்டகாசமாக வெளியானது 'விவேகம்' படத்தின் சர்வைவா பாடல்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,830 Views
அஜித்தின் விவேகம் படத்தின் சர்வைவா பாடலின் முழு வடிவமும் வெளியிடப்பட்டுள்ளது.



அஜித்தின் 57வது படமான விவேகத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 10-ம் திகதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் சர்வைவா பாடல் டீசர் புதன்கிழமை நள்ளிரவு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

விவேகம் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

ஏழு பாடல்களுமே இந்த ஆண்டில் கலக்கல் பாடல்களாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சர்வைவா பாடலின் முழு வடிவமும் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வைவா பாடல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டது #Surviva. முதல் முறை கேட்ட உடனே இளைஞர்களின் மனதில் உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு துள்ளல் பாடலாக வந்திருக்கிறது.

பாடல் இங்கே..





Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top