Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
அனுஷ்காவுக்கு ஏற்பட்டுள்ள சோகம்: அவரால் முடியுமா?

Anushka's weight issue - அனுஷ்காவுக்கு ஏற்பட்டுள்ள சோகம்: அவரால் முடியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,376 Views
அதிகமாகிவிட்ட உடல் எடையைக் குறைப்பதற்காக, யோகா பயிற்சியை தீவிரமாக மேற்கொள்ளப் போகிறாராம் அனுஷ்கா.
'இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக, அழகாக இருந்த இடுப்பை, பிரியாணி செய்யும் அடுப்பு போல அகலமாக மாற்றினார் அனுஷ்கா. பிரியாணி அண்டாவை இறக்கி வருடக் கணக்கில் ஆனாலும், அடுப்பு அப்படியேத்தான் இருக்கிறது.

எல்லோருமே அவருடைய உடல் எடையைக் கிண்டலடித்து வருகின்றனர்.

எனவே, எப்படியாவது எடையைக் குறைத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்கிறார்.

இதனால், புதுப்பட வாய்ப்புகள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது நடித்துவரும் ‘பாக்மதி’ படப்பிடிப்பு, இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. அது முடிந்ததும், தீவிர யோகா பயிற்சியில் ஈடுபடப் போகிறார் யோகா டீச்சரான அனுஷ்கா.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top