Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
22
இப்படி செய்தாரா ரஜினியின் ஜோடி...!!

Cinema - இப்படி செய்தாரா ரஜினியின் ஜோடி...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,598 Views
அரைநிர்வாண காட்சிகளில் நடித்தும்உடலுறவை பற்றி வெளிப்படையாக பேசியும் குறுகிய காலத்தில் பரபரப்பானார் ராதிகா ஆப்தே. அந்த யுக்தி கைகொடுக்க விடாமல் தொடர்கிறார். தமிழ் படங்களில் நடிக்கும்போது மட்டும் சேலையுடன் தோன்றுகிறார். கடந்த ஆண்டு ‘கபாலி’யில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் மீண்டும் இந்தி, ஆங்கில படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இடைவிடாத படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு கணவருடன் இத்தாலி பறந்த ராதிகா ஆப்தே அங்குள்ள டுஸ்கனி கடற்கரை பகுதியில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். நீச்சல் உடை அணிந்து கடலுக்குள் நீச்சல் அடிக்கும் காணொளி ஒன்றை சமீபத்தில் அவர் இணையதள பக்கத்தில் வெளியிட்டார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top