Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
30
ஜூலியை காதலிப்பதாக ஸ்ரீ பதிவிட்ட லவ் ஸ்டேட்டஸால் பரபரப்பு

shree love status - ஜூலியை காதலிப்பதாக ஸ்ரீ பதிவிட்ட லவ் ஸ்டேட்டஸால் பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,245 Views
நான் ஜூலியை காதலிக்கிறேன் என்று நடிகர் ஸ்ரீ தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் தமிழ்' நிகழ்ச்சியில் 15 நட்சத்திரங்களில் ஒருவராக நடிகர் ஸ்ரீ, ஜல்லிக்கட்டுப் புகழ் ஜூலி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பல விதிமுறைகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், காய்தரி ரகுராம், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் திறன்பேசி மூலமாக டுவீட் செய்தனர் என்று சமூக வலைதளங்களில் செய்தி வந்தது. 

அதேபோல் ஸ்ரீயும் அலைபேசி பயன்படுத்தினார் என்று ஒரு போலி புகைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லை என்பதால் இந்நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீ வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலாவதாக வெளியாகிய ஸ்ரீ, தான் ஜூலியை காதலிப்பதாக முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். 

ஆனால், இது ஸ்ரீயின் முகப்புத்தக கணக்கு அல்ல என்றும் அது, இனந்தெரியாத நபரால் ஆரம்பிக்கப்பட்ட போலி முகப்புத்தக பக்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top