Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
பெண்களின் உடல் வலிக்கு காரணம் இவைதான்

girls's Body pain - பெண்களின் உடல் வலிக்கு காரணம் இவைதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,383 Views
இந்த நவீன காலகட்டத்தை பொறுத்த வரையில் பெண்களில் அதிகமான சதவீதத்தினர் வேலைக்குப் போபவர்களாகவே காணப்படுகின்றனர்.அது மட்டுமல்லாமல் அவர்கள் நவீன நாகரிகத்தை பின்பற்றும் வகையில் தங்களின் உடல் அழகிலும் ஆடை அழகிலும் கவனமெடுக்கின்றார்கள்.

லண்டனில் இயங்கும் பிரிட்டிஷ் ஸிப்ரோபிராக்டிக் அசோஸியேசன் (BCA) குழும விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் தங்களது தொடர் ஆராய்சிகள் மூலம் தகுந்த சான்றுகளுடன் பெண்களின் உடல் வலிக்கு காரணம் அவர்கள் அணியும் உடலை இறுக்கிப்பிடிக்கும் வகையில் அணியும் இறுக்கமான ஆடைகளும், பாரம் நிறைந்த நவீன அணிகலன்களும் , அவர்கள் அணியும் மெல்லிய கூரான ஹை ஹீல்ஸ் பாதணிகளுமே காரணமென்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

மற்றவர்கள் போல் கொஞ்சம் அழகாகவும் நவீனமாகவும் காணப்படவேண்டுமென்பதற்காக அவர்களுக்கு அசெளகரியமாக இருந்தாலும் இறுக்கமான ஆடைகளாக இருந்தாலும் சரி ,பாரமான அணிகலன்களாக இருந்தாலும் சரி, விதவிதமான கூரான ஹை ஹீல்ஸ் பாதணிகளென்றாலும் அவற்றை அணிகின்றார்கள்.

இவற்றை அணிவதால்தான் பெண்களுக்கு முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி,கண் எரிச்சல் போன்றவை நாளடைவில் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர். அதனால் பெண்கள் மேற்குறிப்பிட்டவாறு ஆடை அணிகலன்கள் ஹை ஹீல்ஸ் பாதணிகள் அணியாமல் இருந்தாலே பல உடல் ரீதியான வலிகள் மற்றும் பிரச்னைகளிலிருந்தும் விடுபடலாம் என்று BCA ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top