Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
அஜித் புகழ் பாடும் விவேக் ஓபராய் ..!!

cinema - அஜித் புகழ் பாடும் விவேக் ஓபராய் ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,726 Views
அஜித்தின் ‘விவேகம்’ படப்பிடிப்பு முடிந்து விட்டது. காஜல் அகர்வால், இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ள இந்தப்படத்தை சிவா இயக்கி இருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

விவேக் ஓப்ராய் வில்லனாக நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. இப்போது, இதை இயக்குனர் மறுத்துள்ளார். இவருடைய பாத்திரம் என்ன என்பது ரகசியமாய் வைக்கப்பட்டிருக்கிறது. அஜித் எதிர் மறை வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. அதற்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.

வெளிநாடுகளில் படமான இந்த படத்தில் நடித்தது பற்றி கூறியுள்ள விவேக் ஓப்ராய், ‘இயக்குனர் சிவா, அஜித் அண்ணன் ஆகியோருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத வியக்கத்தகுந்த அனுபவம். தல ரசிகர்களே, கவுன்டவுன் ஆரம்பமாகி விட்டது’ என்று கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்தையும் , இயக்குனர் சிவாவையும் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top