Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
11
ஆபாச படத்தை பார்த்து பிக்கு ஒருவர் செய்த காரியம்: பின்னர் நேர்ந்த கதி!

mongk areest - ஆபாச படத்தை பார்த்து பிக்கு ஒருவர் செய்த காரியம்: பின்னர் நேர்ந்த கதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30,044 Views
தகாத உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியான பிக்கு ஒருவருக்கு 3 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அதனை செலுத்தாவிடின் மேலும் இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞன் மற்றும் மேலும் ஒரு இளைஞனையும் பயன்படுத்தி, காவற்துறை அதிகாரியுடன் இணைந்து, தகாத உறவில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி, மாளிகாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஆபாச படத்தை பார்த்து தகாத உறவில் ஈடுபட்டதாக இந்த 4 பேருக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட காவற்துறை அதிகாரி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இரண்டு இளைஞர்களுக்கும் 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை  விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top