Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு?

Actor-Simbu-quit-acting - நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,387 Views
நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு?

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து சிம்புவின் பெயர் ஏகத்திற்கும் டேமேஜாகிக் கிடக்கிறது. படத்தை பார்த்த சிம்பு ரசிகர்களே அவரை திட்டியுள்ளனர்.

நடிப்பில் ஆர்வம் இல்லை ஆனால் என் ரசிகர்களுக்காக நான் படங்களில் நடிக்கிறேன் என்று சிம்பு அண்மையில் தெரிவித்தார். 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை பார்த்து அவரின் ரசிகர்களே கோபம் அடைந்ததை அடுத்து சிம்பு தனது முடிவை மாற்றியுள்ளாராம்.

நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவுக்கு வந்துள்ளாராம் சிம்பு. அதற்கு காரணம் ஆதிக் ரவிச்சந்திரனாம். நடித்தது போதும் இனி இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.

புதுமுகங்களை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு. அந்த படத்தை அவரின் தந்தை T.ராஜேந்தர் தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top