Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
பிக் பாஸ்காக மன்னிப்புக்கேட்ட தாய்

Bigboss-TvShow - பிக் பாஸ்காக மன்னிப்புக்கேட்ட தாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,758 Views
பிக் பாஸ்காக மன்னிப்புக்கேட்ட தாய்

இப்போது பரவலாக பேசப்படுவது பிக் பாஸ் இது இந்திய தொலைக்காட்சி ஒன்றினால் நடத்தப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன இரண்டு நாட்களுக்கு முன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளரான காயத்ரி ரகுராம் சக போட்டியாளரான ஓவியாவை சேரி பிகேவியர் என கூறியதால் இந்திய சமூக ஆர்வலர்கள் கட்சி தலைவர்கள் என பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்திய தொலைக்காட்சியையும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் அந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் நடிகர் கமலுக்கும் எதிராக வழக்கு தொடர போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த பிரச்சனைக்கு காரணமான காயத்ரி ரகுராமிற்கு சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜா ஒரு தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வியில் தன் மகளை அவதூறாக பேசுகிறார்கள் ஒரு பெண்ணை இவ்வளவு அவமானப்படுத்த கூடாது எனக்கு இது பெரும் மன வேதனையளிக்கின்றது அவர் அரசியலில் இருப்பதுதான் இதற்கு காரணமா இருக்கலாம் எது எவ்வாறாக இருந்தாலும் தன் மகள் பயன்படுத்திய வார்த்தை பிழையானதுதான் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன் என கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top