Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
14
ஆணுறை கேட்டு போராடிய இளைஞன்!

protest for - ஆணுறை கேட்டு போராடிய இளைஞன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,640 Views
பொதுவாக எல்லோரும் வீதி வசதி வேண்டும், மின்சார வசதி வேண்டும் என போராட்டம் நடத்தியதை கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், இளைஞர் ஒருவர் ஆணுறை வேண்டும் என போராட்டம் நடத்தியது தற்போது வைரலாகி வருகின்றது.

கர்நாடக மாநிலம் துமகூரு அரச மருத்துவமனைக்கு வழக்கமாக வரும் இந்த இளைஞன், அங்குள்ள பெட்டியில் இருக்கும் ஆணுறையை எடுத்து செல்வாராம்.

ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்து பார்த்தபோது பெட்டியில் ஆணுறை இல்லை.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அவர்கள் அவருக்கு உரிய பதிலை அளிக்கவில்லை. இதனால் அவர் மருத்துவமனைக்கு முன்பு உட்கார்ந்து விட்டார்.

உடனே எனக்கு ஆணுறை வேண்டும் என போராட்டம் நடத்தி உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top