Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
சமந்தாவின் கவர்ச்சி படங்களால் திக்குமுக்காடிபோன ரசிகர்கள் (காணொளி)

samanthas new photo - சமந்தாவின் கவர்ச்சி படங்களால் திக்குமுக்காடிபோன ரசிகர்கள் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,057 Views
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, சஞ்சிகைக்கு அளித்த கவர்ச்சி படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

கைத்தறி ஆடைகளுடன் கூடிய உடையணித்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் சமந்தா.

சமந்தாவும் அந்த படங்களை தனது டுவிட்டர் பகத்தில் பதிவிட்டு இருப்பதுடன், 'கைதறி தான் எதிர்காலம், தொழிலாளியால் உருவாக்கப்பட்ட துணியை அணிந்தால் அதில் எப்போதும் ஒரு சிறப்பு இருக்கும்' என்று கூறி கைத்தறி ஆடையை பிரபலப்படுத்தி வருகிறார்.

சமந்தாவின் இந்த உடை கவர்ச்சி உடை குறித்து ரசிகர்கள் இரு விதமான கருத்துக்களை பதிந்து வருகிறார்கள். 

ஒரு பக்கம் சமந்தா இந்த உடையில் ஒரு பொம்மை போல அழகாக உள்ளார் என்றும். மற்றொரு பக்கம் அடுத்த மாதம் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படியான கவர்ச்சியை வெளிப்படுத்துவது சமந்தாவுக்கு நல்லா இருக்கா? என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top