Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
முதலையை திருமணம் செய்துகொண்ட மேயர்... காரணம் என்ன தெரியுமா?

Mayor who was married to the crocodile - முதலையை திருமணம் செய்துகொண்ட மேயர்... காரணம் என்ன தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23,601 Views
மெக்சிகோ நாட்டில் உள்ள San Pedro Huamelula என்ற நகரத்தின் மேயர் huamelula victor என்பவர் முதலையை திருமணம் செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதலைக்கு வெள்ளை நிறத்தில் உடை அணிவித்து அதன் வாய்ப்பகுதி துணியால் கட்டப்பட்ட பின்பு, Huamelula திருமணம் செய்து கொண்டார்.

ஏராளமான மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தின் இறுதியில் Huamelula முதலையை கையில் தூக்கிக் கொண்டு நடனம் ஆடியுள்ளார்.

இந்த முதலை திருமணமானது, அந்நாட்டுக் கலாச்சாரப்படி வருடா வருடம் மேயராக இருப்பவர் செய்து கொள்ள வேண்டுமாம்.

அப்படி செய்தால், அந்நாட்டு மீனவர்களின் தொழில் முன்னேற்றமடைந்து அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top