Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
15
பாலியல் உறவால் ஏற்படும் கொடிய நோய் தொற்றை தடுக்க முதல் தடுப்பூசி

first vaccine shows - பாலியல் உறவால் ஏற்படும் கொடிய நோய் தொற்றை தடுக்க முதல் தடுப்பூசிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20,526 Views

பாலியல் உறவின் மூலம் பரவும் கொனாரியா (gonorrhoea) எனப்படும் மேகவெட்டை நோய்த்தொற்றுக்கு முதன்முறையாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, நியூசிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



மேகவெட்டை நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் கண்டுபிடிக்க முடியாது என்ற அச்சம் நிலவிவந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. 

'சூப்பர் கொனொரியா' உலக அளவில் பரவுவதை தடுக்க மருந்து கண்டுபிடிப்பது இன்றியமையாதது என உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது. 

15 ஆயிரம் இளைஞர்களுக்கு தடுப்பூசி கொடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒரு பங்கினருக்கு நோய் பாதிப்பு குறைந்திருப்பதாக லான்செட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top