Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
17
அஜீத்துக்கு சிக்ஸ்பேக்ஸ் இல்லையா? விளக்கம் கொடுக்கும் இயக்குநர்

ajiths six packs - அஜீத்துக்கு சிக்ஸ்பேக்ஸ் இல்லையா? விளக்கம் கொடுக்கும் இயக்குநர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,749 Views
விவேகம் திரைப்படத்தின் அஜீத்தின் சிக்ஸ் பேக்ஸ் குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு, இயக்குநர் சிவா விளக்கம் கொடுத்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் 3ஆவது முறையாக இணைந்து அஜீத் நடித்துள்ள விவேகம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியிருந்தார். 

இந்நிலையில் சிலர், தல அஜீத் சிக் பேக்ஸ் வைக்கவில்லை. இது எல்லாம் கிராபிக்ஸ் என்று கூறி வந்தனர். இதன் காரணமாக தல இரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து இயக்குநர் சிவா கூறுகையில், அஜீத்தின் சிக்ஸ் பேக்ஸை கிராபிக்ஸ் என்று கூறுவது பற்றி எங்களுக்கு கவலையில்லை. 

வேலையை விட்டுவிட்டு அவர்களுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தால் நம்முடைய வேலை தான் கெடும். எங்களால் முடிந்தவரை அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்கிறோம். 

உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், அங்கிகாரமும் எங்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top