Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
17
அந்த நடிகைக்கு 'அது' தான் ரொம்ப பிடிக்குமாம்!

samntha - அந்த நடிகைக்கு 'அது' தான் ரொம்ப பிடிக்குமாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,855 Views
எனக்கு சாப்பாட்டை விட பாலியல் உறவு தான் முக்கியம் என்று தமிழத் திரையுலகின் பிரபல நடிகையொருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சமந்தா. இவருக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் ஒக்டோபரில் ஹைதராபாத்தில் வைத்து திருமணம் நடக்கயிருக்கிறது. 

பிரபல பத்திரிக்கைக்காக போட்டோஷூட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அப்போது உணவு மற்றும் பாலியல் உறவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா கூறுகையில், என்னால் உணவு இல்லாமல் கூட இருக்க முடியும், ஆனால், பாலியல் உறவு இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று இப்படி வெளிப்படையாக பேசியது பத்திரிக்கையாளர்களை மட்டுமல்ல திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.

மேலும், இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் சமந்தா, பாலியல் உறவு பற்றி வெளிப்படையாக பேசியது கொஞ்சம் வியப்பாகத் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top